தனிச்சொல் கலை இலக்கிய திறனாய்வு இதழாகும். இதில் பெண்ணியம், தலித்தியம், பால் புதுமையர், மாற்றுத்திறனாளர், பழங்குடியினர், புலம்பெயர்வு, சூழலியல் முதலிய விளிம்புநிலை பொருண்மை சார்ந்த ஆக்கங்கள் இடம்பெறும். இதழில் வெளியாகும் ஆக்கங்களுக்குப் படைப்பாளர்கள் பொறுப்பிற்குரியோர் ஆவர். தளத்தில் இடம்பெறும் ஆக்கங்களுக்கான காப்புரிமை படைப்பின் ஆசிரியருக்கும் தனிச்சொல் இதழுக்கும் உரியது. பதிவைப் பற்றி வாசகர் வெளியிடும் கருத்திற்கு வாசகரே பொறுப்பிற்குரியோர் ஆவர்.